15 வருட இடைவெளி பின் இணையும் சுந்தர்.சி மற்றும் வடிவேலு… கேங்கர்ஸ் ரிலீஸ்காகா காத்திருக்கும் ரசிகர்கள்….

தற்போது சுந்தர் சி அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் அரண்மனை 4.இப்படம் 100 கோடி மேல் வசூல் எடுத்தது என்று சொல்லப்படுகிறது.இதைத்தொடர்ந்து இவர் கலகலப்பு 3 எடுப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது இவர் வடிவேலு அவர்களுடன் இணைந்து கேங்ஸ்டர் படத்தை இயக்கி கொண்டுள்ளாராம்.போஸ்டர் முதல் வெளிவிட்டுளார்.இதை இயக்குவதும் சுந்தர் சி அவர்கள் தான்.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் அவளாக காத்து கொண்டிருக்கின்றனர்.

இப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற தகவலை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடுவதாக சுந்தர் சி அவர்கள் கூறியுள்ளார்.15 வருடத்திற்கு பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.