ஓப்பனாக காதலை பற்றி கூறிய சுனைனா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

0

நகுலுடன் ஜோடியாக நடித்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் சுனைனா.இவரின் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.அதனை தொடர்ந்து மாசிலாமணி என்ற படமும் நகுலுடனே நடித்தார்.இதை தொடர்ந்து இவர் தமிழில் வம்சம், நீர்ப்பறவை,கவலை வேண்டாம் போன்ற படங்களை நடித்தார்.

இதற்கிடையில் இவர் லாக் என்று போட்டு ஒரு நபரின் கையை பிடித்துக்கொண்டு போட்டோ வெளியிட்டார்.இது சோசியல் மீடியாவில் மிக வேகமாக பரவியது.அவர் ஒரு யூடியூபர் என்றும் விரைவில் திருமணம் நாடக்கும் என்றும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் சுனைனா நடித்த ராக்கெட் டிரைவர் திரைப்படம் வெளியாக உள்ளது.அதை பற்றி அவரிடம் பேட்டி எடுத்த பேட்டியாளர் லிவிங் டு கெதர் பற்றி கேள்வி எழுப்பினார்.அதற்கு கோவத்தில் what என்று கேட்ட சுனைனா அவரின் காதல் எப்பொழுதுமே சினிமா மட்டுமே என்று சாமர்த்தியமாக பதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *