ஆர்.ஜே. பாலாஜியின் கதறலோடு வெளிவந்த சொர்க்கவாசல் படத்தின் டிரைலர்…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வளம் கருபவர் தான் ஆர்.ஜே. பாலாஜி.இவர் முதலில் ரேடியோ ஸ்டேஷனில் தான் பணியாற்றினார்.தற்போது இவர் பிரபலங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். நானும் ரவுடிதான், எல்கேஜி, ரன் பேபி ரன், மூக்குத்தி அம்மன், புகழ் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவரது நகைச்சுவையான பேச்சு மக்களை பெரிதளவு கவர்ந்தது எனலாம்.

கடைசியுமாக இவரின் மனடிப்பில் வெளியான படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படம் இவர் இயக்கிய படங்களில் ஒன்று தான். இதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தையும் இயக்கி கொண்டுள்ளார். இதற்கிடையில் ஐவரும் படம் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் இயக்கி வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் த்ரில்லாக வெளியாகியது.இதில் இவர் ஒரு ஜெயில் கைதியாகவும் ரத்த கழனியுடன் இருப்பது போலவும் டீசர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 1999ல் நடக்கும் கதை போன்று இப்படத்தை உருவாக்கியுள்ளார். சிறைச்சாலையை முக்கிய இடமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆர். ஜே பாலாஜியுடன் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.வரும் 29 ஆம் தேதி இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

You may have missed