யாருப்பா இந்த பொண்ணு… ஸ்பைடர் மேனுக்கே டப் கொடுக்கும் போல… ஸ்பைடர் போல் எங்கெல்லாம் ஏறி போகுது பாருங்க..

small-kid-like-spyderman-wall-grip

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலகமாகவே இருக்கும். அவர்கள் செய்யும் குறும்பும், லூட்டியும் பெரியவர்களுக்கு சந்தோஷத்தையே தரும். அதிலும் சில குழந்தைகள் செய்யும் செயல் பெரியோர்களுக்கு தலைவலியை கூட ஏற்படுத்தும்.

அந்த வகையில் இங்கும் ஒரு சிறு குழந்தை செய்யும் குறும்பு அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. இந்த சிறுமி செய்யும் குறும்பு ஸ்பைடர் மேன்னையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. சுவர், கதவு, நிலை தூண் என அனைத்திலும் எவ்வித துணையும் இன்றி தன் கைகளாலே ஏறுகிறது.இதனைப் பார்த்து இணையவாசிகள் ரியல் ஸ்பைடர் மேன் இந்த சிறுமி தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களே பாருங்க அந்த சிறுமியின் திறமையை. வீடியோ இணைப்பு கீழே பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்…

You may have missed