இதுவரை யாரும் பாத்திராத SK மற்றும் ஆர்த்தியின் சிறுவயது போட்டோஸ்…

0

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.வருகின்ற தீபாவளி அன்று இவர் நடித்த அமரன் திரைப்படம் வெளிவர உள்ளது.கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்குனராக உள்ளார்.

சாய்பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக வருகிறார்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைக்கிறார்.இது ஒரு இயற்கைஎய்திய இராணுவ வீரர் முகுந்த் அவர்களின் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது SK23 படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து இன்னும் 3 படங்களில் தற்போது sk அவர்கள் கமிட் ஆகி உள்ளார்.இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வருமுன் அவரது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆர்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் இளம்வயது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அதில் அப்போதே இருவரும் ஜோடி போன்றே இருக்கின்றனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இதில் SK அவர்களின் அக்காவும் இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *