கங்குவா பட நெகட்டிவ் விமர்சனத்திற்கு ஜோதிகா வெளியிட்ட அறிக்கை…ஆத்திரத்தில் ஜோதிகாவை தரக்குறைவாக திட்டிய பாடகி சுசித்ரா…

2 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவரும் படம் தான் கங்குவா. இப்படத்திற்கு சூர்யாவின் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பல எதிர் விமர்சனங்களையே பெற்று வந்தது.இதனால் அவரது மனைவி மற்றும் நடிகையுமான ஜோதிகா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.இந்த அறிக்கையை பார்த்த முன்னணி பாடகியான சுசித்ரா அவர்கள் ஆத்திரத்தில் அவரை சரமாரியாக திட்டி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் பல பாடல்கள் பாடி படத்தையே ஹிட் அடிக்க வைத்துள்ளார்.இவர் சில வருடங்கள் முன் சுச்சி லீக்ஸ் பெயரில் பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க விடீயோக்களை வெளியிட்டிருந்தார்.இதனால் சினி உலகில் அந்த சமயத்தில் ஒரு பெரிய பிரளயமே நடந்தது.ஆனால் இன்றுவரை இவர் நான் அதற்க்கு காரணம் இல்லை எனது முன்னாள் கணவர் மற்றும் நடிகருமான கார்த்திக்குமார் தான் காரணம் என்று கூறி வருகிறார்.

தற்போது கூட இவர் அளித்த பேட்டியில் பல பிரபலங்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜோதிகாவின் கங்குவா பட எதிர் விமர்சனத்திற்கான அறிக்கையை பார்த்த இவர் ஜோதிகாவை பயங்கரமாக திட்டி படிக்காத கழுதை உனக்கு ஒழுங்கா English கூட பேச வரவில்லை என்றெல்லாம் தரக்குறைவாக தாக்கி பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது.
