சசிகுமாரின் புதுவிதமான நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளை அள்ளித்தரும் நந்தன்…..
![](https://natkatti.com/wp-content/uploads/2024/10/sasikumar-movie-nanthaa-very-reached.jpg)
கத்துக்குட்டி மற்றும் உடன் பிறப்பே என்னும் இரு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரவணனின் இயக்கத்தில் சசிகுமாரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் நந்தா.உடன்பிறப்பே படத்திலும் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் வந்திருப்பார்.இப்படம் முழுவதும் ஜாதி பற்றிய கிலுரிப்பை உணர்த்தும் வகையில் உள்ளது.பலரும் படத்தை ஓடிடியில் பார்த்து வாழ்த்தி வரும் நிலையில் சசிகுமாருடன் சமுத்திரக்கனி மற்றும் பாலாஜிசக்திவேல் இணைந்துள்ளானர். இப்படத்தில் ஜிப்ரான் அவர்கள்இசையமைத்து வருகிறார்.
![](https://natkatti.com/wp-content/uploads/2024/10/sasikumar-movie-nanthaa-very-reached1.jpg)
இப்படம் முழுதும் தாழ்த்தப்பட்ட மக்களை மையப்படுத்தி வரும் நிலையில் முதல்வர் மூ.க.ஷ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது.இவரது ஆட்சியிலும் தற்போது இந்த நிலைமை தான் என சொல்லப்பட்டிருக்கிறது.இப்படத்தை பற்றி விசிக தலைவர் திருமாளவன் இது நாடெங்கும் பேசப்படும் ஒரு படம் என கூறியுள்ளார்.தன் எஜமானுக்கு விஷுவசமாகவே இருந்தலும் அவன் உயர்ந்து விட கூடாது என நிணைபவர்களை இதில் குறித்துள்ளார்கள்.
![](https://natkatti.com/wp-content/uploads/2024/10/sasikumar-movie-nanthaa-very-reached2.jpg)
இப்படத்தை பார்த்து விட்டு SK அவர்கள் சசிகுமார் அண்ணனின் படம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து தான் படம் பார்க்க சென்றேன் .ஆனால் படத்தின் முதல் காட்சியிலே இயக்குனர் பிரமிக்க வைத்து விட்டார் என கூறியுள்ளார்.படத்தை பார்த்து சில இடத்தில சிரிச்ச நிலையில் பல இடம் யோசிக்க வைத்தது என கூறியுள்ளார்.