இளசுகளை கவர்ந்து இழுக்கும்படி சேலையில் உலா வரும் கீர்த்தி ஷெட்டி….

0

ஒப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் கீர்த்தி ஷெட்டி.முதல் படத்திலே இளசுகளின் கனவுக்கன்னியாக ஆனவர் இவர்.அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

வா வாத்தியார் படத்தின் மூலமே தமிழில் அறிமுகமானார் இவர்.சினிமாவிற்குள் வந்து 6 வருடங்களில் 13 படங்கள் நடித்து அதிலும் 12 படங்கள் வெற்றி படமாக கொடுத்து விட்டார்.இவர் அடிக்கடி போட்டோஸ் எடுத்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுது இவர் சேலை உடுத்து விட்டு மிகவும் அழகு பொம்மை போல் போட்டோஸ் பல இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.இதை பார்த்த இளைஞர்கள் மனசை பறிகொடுத்த வகையில் லைக் போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

pic3

pic4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *