தாய்க்கு பெருமை சேர்த்த மகன்… சரிகமபா அரங்கேற்றத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…

ஜீ தமிழின் பல ரியாலிட்டி ஷோ இருப்பினும் இளம் பாடகர்களை வளர்த்து விடும் விதமாக இருக்கும் ஒரு ஷோ தான் சரிகமபா. சரிகமபா சீசன் 4 ல் ஸ்ரீ நிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி நடுவர்களாக வருகின்றனர்.
இதில் தற்போது AR ரகுமான் சுற்று நடந்து முடிந்தது. இப்போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் திறமையாக பாடிய நிலையில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே finalist க்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் மகிழன் பரிதி முதல் இடத்தையும், ஜ்வேதா இரண்டாம் இடத்தையும், சரத் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். சிறந்த பாடல்களை பல சுற்றில் பாடி பாராட்டு பல வாங்கியுள்ளார் சரத். இருப்பினும் third finalist ஆக தேர்வு செய்யப்பட்ட சந்தோசத்தில் என் தாயை பெருமை படுத்த வேண்டும் என்ற பல நாள் கனவு இந்த அரங்கேற்றத்தில் நிறைவேறியது என ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்
pic1

pic2

pic3
