ஐதராபாத்தில் சொந்தமாக நடத்தி வரும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடிய நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள். இவர் தமிழில் மட்டுமே பல படங்கள் நடித்துள்ளார். மிக துருதுவென இருக்கும் இவர் வில்லி கதாபாத்திரத்திலையும் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் சிறந்தவர் இவர்.

இவர் தன் சக நடிகரான நாகசைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். பின் 2021ல் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து சமந்தா அவர்கள் கொஞ்சம் சோர்வடைந்தாலும் தற்போது மிக நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் ஐதராபாத்தில் Ekam என்கிற பெயரில் ப்ரீ ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளிகூடத்தை இவர் சில வருடங்களாகவே தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் டேவில் கலந்திருக்கும் நடிகை சமந்தா அவர்கள் குழந்தைகள்கூட குழந்தையாய் விளையாடியுள்ள புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.
pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

pic8
