17 வயது வித்தியாசத்தில் ரஷ்மிக்காவிற்கு தங்கையா.. ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்துடன் வைரல் ஆகும் போட்டோஸ்…!

க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் கனடா அழகியாக சீனித்துறையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரஷ்மிகா மந்தனா. இவர் இப்பொது தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி முதல் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார். கல்லூரி படிப்பை முடித்த உடன் மாடலிங் துறையில் ஈடுபட்டு சினிமாத்துறையை தன்னை தேடி வர வைத்தவர் இவர்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ராஸ்மிகாவிற்கு சிமன் என்னும் தங்கை உள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என தெரியவந்துள்ளது. இவர் +2 படிப்பை முடிக்கும் பொழுதுதான் இவருக்கு ஷிமன் மந்தனா என்னும் தங்கை பிறந்துள்ளார்.

அதனால் அவர் அவரின் தங்கையை குழந்தை போலவே வளர்த்து வந்துள்ளார். அவர் தங்கையுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்களை வெளியுட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் எனது இவ்வளவு குட்டி தங்கையை என்று சொல்லி புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.
