பிக் பாஸ்-ல் கலக்கிய ரம்யா பாண்டியனுக்கு காதல் திருமணமா..? மாப்பிளை இவரா..?ஷாக் ஆகும் ரசிகர்கள்..!!

0

ஆண் தேவதை,ஜோக்கர் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மக்களுக்கு அவரை பெரிதளவு காட்டியது பிக் பாஸ் தான்.இவர் மொட்டை மாடி சூட் செய்து இளைஞர்களை கவர்ந்தவர்.இவரைத்தொடர்ந்து பல நடிகைகள் மொட்டை மாடி சூட் நடத்தினர் ஆனல் இவரை போன்று எவருக்கும் ரெஸ்பான்ஸ் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவர் குக் வித் கோமாளி,பிக் பாஸ் போன்ற சின்னத்திரை நிகழ்சகிகளில் வந்து பின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வந்தார்.இவர் கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இதனைத்தொடர்ந்து இவருக்கு காதல் திருமணம் நடக்க போவதாக தகவல் கசிந்து வருகிறது.

இவரது காதல் யோகா கிளாசில் தொடங்கியதாகவும் லொவெல் தவான் என்னும் இவர் பஞ்சாபை சேர்ந்தவர் என்றும் தகவல் பரவுகிறது.ரிஷிகேஷில் இவரது திருமணம் அடுத்த மாதம் நடக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *