TVK மாநாட்டிற்கு கூடிய கூட்டம் போல் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ட்ரைலருக்கு கூடிய கூட்டம்… அதிர்ச்சியில் சினிபிரபலங்கள்…

2021ல் ராஸ்மிகா மனிதனா மற்றும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை அடைந்த படம் தான் புஷ்பா. இதன் வெற்றியை தெடர்ந்து புஸ்பா தி ரூல் என்று இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. புஷ்பா1 தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது புஷ்பா2-வும் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் வெளிவர உள்ளது.

இதிலும் முதல் படத்தில் வந்தவர்களை நடிக்கிறார்கள் பகத் பாசிலே இதிலும் வில்லன் ரோலில் நடிக்க உள்ளார். இப்படம் சுமார் 500 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுருக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியான நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு ரசிகர்களின் ஆர்வம் கூடியுள்ளது.இப்படத்தின் அடுத்தகட்ட ட்ரைலர் நேற்று வெளியான நிலையில் சில மணி நேரங்களில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மிகவும் ட்ரண்ட் ஆனது.

நேற்று பீகார் பாட்டனாவில் புஸ்பா 2 வின் ட்ரைலர் வெளியான நிலையில் அரசியல் மாநாடு போல் கூட்டம் கூடியது அனைவரையும் வியாக்க வைத்தது. தற்போது தமிழகத்தில் நடந்த TVK மாநாடு அளவு கூட்டம் கூடியதாக பேசப்பட்டுவருகிறது.இதனாலே கண்டிப்பாக இப்படம் 1000 கோடி வசூலை எட்டிரும் என சொல்லப்படுகிறது.

You may have missed