சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டாடிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம்… வெளியான புகைப்படங்கள்…

இன்று பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து அத்தருணத்தி கொண்டாடி உள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இதில் காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்றுவரை வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தார் மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.மேலும் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

மேலும் தனுஷ், இசையமைப்பாளர் அனிரூத் ,ஹரிஷ் கல்யாண் , சென்று வாழ்ந்துள்ளார். மேலும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஷ்டாலின் மற்றும் அவரின் மனைவி கிரித்திகாவுடன் சென்றுள்ளார். ஆகாஷ் தான் தனுஷ் இயக்கம் இட்டலி கடை படத்தை தயாரித்து வருகிறார்.
pic1

pic2

pic3
