ஹனிமூனில் கணவருடன் குதிரை சவ்வாரி சென்ற சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன்…

விஜய் டீவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக இருப்பது தான் சூப்பர் சிங்கர்.இது வெற்றிகரமாக 10 சீசன்களை கடந்துள்ளது.இதில் 9 வது சீசனில் ஒரு போட்டியாளராக வந்தவர் தான் பிரியா ஜெர்சன்.இவர் தனது காந்த குரல்வளத்தால் தனக்கென ரசிகர் கூட்டங்களை திரட்டி வைத்துள்ளவர்.இந்த ஷோவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக ஒருவர் வந்தாலே அவர் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிடுவார்.அவ்வாறு மக்கள் மத்தியில் ஒரு செலிபிரெட்டி ஆனவர் தான் ப்ரியா ஜெர்சன். இந்நிகழ்ச்சியில் இவர் வெற்றி கோப்பையை தட்டாவிட்டாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.இவர் ஒரு எபிசோடில் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்தார்.

இவர் கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவர் ஆகும். இடையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்கள் ஹனி மூன் சென்ற பிக் அனைத்தையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1

pic2

pic3
