கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தேவதை போல் ஜொலிக்கும் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா..! ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருப்பவர் ராஜா ராணி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய முதல் படம் தான் ராஜா ராணி. இவர் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி வாகையை சூடியவர்.

இவருடைய படத்திற்கு என்று மிக பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருக்கிறது. மேலும் இவர் ராஜா ராணியை தொடர்ந்து இளைய தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில், என வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.


ராஜா ராணியை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய வர வேற்பு உள்ளது மேலும் இவருடைய வெற்றி படங்கள் இவரை பாலிவுட் ரேஞ்சுக்கு அழைத்து சென்றுள்ளது. மேலும் இவர் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ஷாருகான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


இந்த படம் பான் இந்தியா லெவெலில் வெளியிட்டு ஆயிரம் கோடி வசூலை ஈட்டியுள்ளார் மேலும் இவர் பாலிவுட் அளவிலும் பெரிய இயக்குனராக உருவாகி உள்ளார். பாலிவுட் நடிகர்கள் இவரிடம் கதை கேட்பதற்கு ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
மேலும் இவருக்கும் அவருடைய மனைவி பிரியாகும் திருமணம் ஆகி 9 வருடங்கள் நிறைவடைந்து உள்ளன. இவர் தன்னுடைய மனைவி ப்ரியாவை பாலிவூடில் எந்த நிகழ்ச்சி வந்தாலும் அழைத்து செல்கிறார். மேலும் ஜவான் படத்திற்கு பின்பு இவருக்கு அம்பானி வீட்டு திருமணத்தில் அழைப்பு வந்தது. அப்போது திருமணத்தில் கலந்து கொண்டு அவருடைய மனைவி பிரியா போட்டோஸ் இணையத்தில் வெளியிட்டிருந்தார். அது வைரல் ஆகி வந்தது.


தற்பொழுது கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தேவதை போல் ஜொலிக்கும் அட்லீ மனைவி பிரியா தன்னுடைய போட்டோஸ்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியா வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed