TVK விஜயின் மாநாட்டை விமர்சித்ததால் ரோட்டில போற சின்ன பையன் கூட என்னை முறைக்கிறான்… ஓப்பனாக கூறிய நடிகர் போஸ் வெங்கட்…

சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் தான் விஜய்.ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.

அதில் இதுவரை எந்த மாநாட்டிற்கு கூடாத கூட்டம் கூடியது.கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதில் ககலந்து கொண்டனர்.அந்த மாநாட்டை தொடர்ந்து பலரும் விஜயை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவர் தான் நடேக்கர் போஸ் வெங்கட்.இவர் திமுகவை சேர்ந்தவர்.இவர் அவ்வப்பொழுது அதிமுகவையும் விமர்சிப்பார்.

இவர் தற்போது அளித்த பேட்டியில் நான் ரோட்டில போகும் பொது ஒரு சின்ன பையன் என்னை பார்த்து முறைக்கிறான். அப்பவே எனக்கு தெரியும் இவன் விஜய் ரசிகர்தான் என்று மேலும் எனக்கு ஒரு படம் கமிட் ஆகி அது தள்ளி போச்சுன்னா அதன் தயாரிப்பு நிறுவனம் கட்டாயம் அதிமுகவை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும். நான் ஒரு ஹோட்டலில் இருந்த போது ஒருவர் என்னை பார்த்து முறைத்தார். நான் உடனே சென்று நீங்கள் விஜய் ரசிகரா என கேட்டதுக்கு சிரித்து விட்டு சென்று விட்டார் என கூறியுள்ளார் போஸ் வெங்கட்.
