நெருக்கடியான சாலையை கடப்பதற்காக கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்… யாரு வந்து உதவிருக்காங்க பாருங்க..!

man_help_vid_nzzz

நகரங்களில் எப்போதும் வாகனங்கள் படையெடுத்து சென்று கொண்டிருக்கும். வேகமாக செல்லும் வாகனங்களுக்கிடையில் ஒரு புறம் இருந்து மறுபுறம் செல்ல வேண்டும் என்றால் மிக சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் கைகளில் எடை அதிகம் கொண்ட பொருட்களோ அல்லது குழந்தைகளை வைத்து கொண்டு மறுபுறம் செல்வது பெரும் சவாலாகவே தோன்றும்.

சில நல்ல உள்ளங்கள் நாம் முன்னேறி சென்றால் கொஞ்சம் மெதுவாக நின்று சாலையை கடக்க உதவுவார்கள், இல்லையேல் சில மனிதர்கள் கார்ன் அடித்து காதில் ரத்தம் வருமளவு நடந்து கொள்வார்கள்.

இதையும் தாண்டி சில மனிதர்கள் சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்வது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். மனிதாபிமானம் என்பது நல்ல மனநிலைமையில் உள்ள மனிதர்களுக்கு தான் இருக்கும் என்றில்லை. இங்கே காணும் காட்சிகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ஏன்னென்றால் நல்ல நாகரிகமான உடை அணிந்து சிலர் உதவும் மனப்பான்மை இல்லாமல் இருப்பதை காட்டிலும் இங்கு ஒருவர் கிழந்த ஆடைகளுடன் குளித்து பல வருடங்கள் ஆகி இருக்குமோ என்ற தோற்றத்தில் மனநலம் சரி இல்லாத நபராக பிம்பத்தை ஏற்படுத்தும் வெளிப்புறம் கொண்ட இந்த நல்ல மனநிலைமை கொண்ட நாகரிக மனிதர், கை குழந்தையுடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு சாலையில் வரும் வாகனங்களை கைகளால் சைகையின் மூலம் மெதுவாக வருமாறு…..குறிப்பாக ட்ராபிக் போலீஸ் போன்று செயல் பட்ட விததை …….இங்கே யார் மனநிலைமை பாதித்தவர் என நெட்டிசென்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You may have missed