நான் சாய்ந்து கொள்ள உன் தோள் போதுமடா… அமீர் பாவனியின் அழகான போட்டோஸ்…
டேன்ஸ் மாஸ்டர் ஆக இருந்து பின் பிக் பாஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பரவியவர் தான் அமீர்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரான பாவனியை காதலித்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.இப்பொது இவர் இயக்குனர் மற்றும் நடிகராக உருமாறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிகுள்ளை இருந்தே காதலித்து வந்தவர்கள் இன்று திருமணம் பற்றி ஏதும் அறிவிக்கவில்லை.அமீர் இப்பொது தனது சொந்த தயாரிப்பில் புதிய படம் ஒன்று இயக்கப்போவதாக தகவல் வந்தது.இதைத்தொடர்ந்து படத்திற்கான பூஜையும் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்கள் அடிக்கடி வெளியூர் செல்வதும் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதும் போன்று இருந்தனர்.இதற்கிடையில் அமீரின் தோளில் சாய்தந்தபடி ரொமான்டிக்காக பாவனி இருப்பது போன்று புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தனர்.இதை பார்த்த ரசிகர்கள் கண்ணுபட்டுடபோகுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.