மகனின் First Birthday வை Best Birthday வாக கொண்டாடிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அணு…

சினிமா பிரபலங்களை போலவே சீரியல் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாவே இருக்கின்றனர். பல சீரியல் நடிகர்கள் தன்னுடைய வலைத்தள பக்கத்தில் அதிக அளவில் வியூவர்ஸ் வைத்துள்ளனர். அந்த வகையில் பாண்டவர் பூமி சீரியல் நடிகை அணுவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவில் வியவர்ஸ் வைத்து கலக்கி வருகிறார். மேலும் யூடூப் சேனல் தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார்.

இவர் பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். இருப்பினும் பாண்டவர் பூமி சீரியல் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. இவர் சீரியல் நடித்து கொண்டிருக்கும் பொழுதே விக்ணேஷ் என்பவரை காதலித்து தன்னுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். அவருடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது அந்த குழந்தைக்கு முதல் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி உள்ளார். அவர் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அவருடைய ரசிகர்களும் அவரது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே
pic1

pic2

pic3
