மழையால் பாதித்த சென்னை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்…
சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் தான் விஜய்.ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால்...