13 வருடங்களுக்கு பின்பு மீண்டும் தாயான சீரியல் நடிகை நீலிமா… என்ன அழகான குடும்பம் பாருங்க… குழந்தை புகைப்படமும் இதோ..!
தமிழ் திரையுலகில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா. இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் கலக்கி வருகிறார். தமிழில் 50 சீரியல்களுக்கு மேல்...