புஷ்பா2 பாடல் வெளியீட்டு விழாவில் நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழிதான் பேசவேண்டுமென கூறி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அல்லு அர்ஜுன்…
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே நபர்களை வைத்து தற்போது இயக்கி வரப்படும் படம் தான் புஷ்பா 2.இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது வேகமாக...