முருகனை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.!! சஷ்டியின் பலன்… மகன் திருமணம் பற்றி நடிகர் நெப்போலியன் ஓப்பன் டாக்…

சமீப நாட்களாகவே சோசியல் மீடியால எந்த பக்கமா பார்த்தாலும் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமண செய்தி தான்.பிரபல நடிகரான நெப்போலியன் அவர்கள் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு இருமகன்களும் உள்ளனர்.இவர்களின் மூத்த மகனான தனுஷிற்கு 4 வயதில் இருந்து தசை சிதைவு நோய் ஏற்ப்பட்டு நடக்கமுடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் இவர்கள் அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது இவருக்கு 25 வயது ஆனா நிலையில் நெப்போலியனின் நெருங்கிய உறவினரான அக்க்ஷயா என்கிற செவிலியர் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.இத்திருமணம் உறவினர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜப்பானில் கோலாகலமாக கடந்த வாரம் நடந்து முடிந்தது.

இத்திருமணத்தை பற்றிய் நெப்போலியன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, என் மகன் தனுஷிற்கு ஜப்பான் போக வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை அதனால் நாங்கள் ஜப்பான் செல்ல முடிவெடுத்திருந்தோம். அப்போது தான் திருமணமும் கூடி வந்தது. அதனால் இத்திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்தோம். அதுமட்டுமில்லாமல் எனது மனைவி தனுஷிற்கு திருமணம் ஆக வேண்டுமென போன வருடம் விரதம் இருந்தாங்க இந்த வருடம் அதனால் தான் சஷ்டியிலே திருமணத்தை நடத்தினோம். மேலும் அவர் இந்தவருடமும் சஷ்டி என்பதால் தனுஷின் திருமணத்திற்கு எதுவும் உட்கொள்ளவில்லை என்று கூறிஉள்ளார்.

You may have missed