இவர் படத்தில் மட்டுமல்ல காதல் மன்னன்… அக்கா மற்றும் தங்கையை மனைவி ஆக்கிய நவரசநாயகன் கார்த்திக்..!!
80s மற்றும் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நவரசனையேகாண் கார்த்திக்.இவர் அந்தக்காலத்து பெண்களின் கனவு கண்ணன்.அனைவர் மனதிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.இவரை பற்றிய ஒரு திடுக்கிடும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.இவரது மகனான கௌதம் கார்த்திக்கை நாம் அனைவரும் அறிவோம்.இவர் இப்பொது ஹீரோவாக சில படங்கள் நடித்து வெற்றி கொடுத்துள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஒரு நேரத்திலே பல பாவனைகளை முகத்தில் கொண்டு வருவதால் இவருக்கு நவரச நாயகன் என பட்டபெயர் வைத்தனர்.இவர் நடித்த பல படங்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.இதை தொடர்ந்து இவர் ராகுலை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் முதல் மகன் தான் நாம் அனைவரும் அறிந்த கௌதம் கார்த்திக். இதைத்தொடர்ந்து நவரசநாயகன் கார்த்திக் தனது முதல் மனைவியின் சகோதரி ஆன ரதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.