வெளிநாட்டில் வெக்கேஷனை கணவருடன் enjoy பண்ணும் விஜே நக்ஷத்ரா நாகேஷ்..!

0

விஜய் டிவி தொகுப்பாளராக வந்து, பின் தமிழும் சரஸ்வதியும் என்னும் தொடரின் மூலம் பிரபலம் ஆனவர் தான் நக்ஷத்திரா நாகேஷ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே அந்த தொடரின் மூலம் அமைந்தது. இதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து சில படங்கள் நடித்தார்.

இவரே எதிர்பார்க்காத நிலையில் இத்தொடர் நிறைவுபெற்றது.ஆனால் இன்றளவும் ரசிகர்கள் இவரின் நடிப்பை தொடரில் பார்ப்பதற்கு காத்துகொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் இவர் தற்பொழுதெலாம் இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றார்.

தற்போது இவர் அவரது கணவருடன் வெளிநாடு சென்று விடுமுறையை கொண்டாடி புகைப்படங்களை இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் மிக வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *