அன்றும் , இன்றும் அதே அழகில் ஜொலிக்கும் ஜித்தன் நாயகி பூஜா…

0

ஜேஜே படத்தின் மூல தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் பூஜா உமாஷங்கர். அதைத்தொடர்ந்து தல அஜித் அவர்களுடன் அட்டகாசம் படத்தில் நடித்து வெற்றி கொடுத்தார்.

அதை தொடர்ந்து ஆர்யா,மாதவன்,ஜித்தன் ரமேஷ்,ஜீவா,பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவரின் நடிப்பில் வெளியான ஜித்தன் படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது இவருக்கு.அதை தொடர்ந்து ஆர்யாவுடன் நடித்த கடவுள் படமும் வெற்றியை கொடுத்தது.

நான் கடவுள் படத்திற்காக இவர் பிலிம்பேர் விருதை பெற்றார். பின் இவர் இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியீட்டுளார்.அதை பார்த்த நெட்டிசன்கள் அன்றும் இன்றும் இளமை குறையாத ஜித்தன் பூஜா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

pic3

pic4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *