Non-veg விரும்பியா நீங்க..??தயவு செய்து இந்த உணவு கூடெல்லாம் Non-veg சாப்பிடாதீங்க…

அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் தான் நம்முள் பலரும் உள்ளானர். ஆனால் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை எந்த உணவை சாப்பிடும் பொது அசைவ உணவை சாப்பிட கூடாதென்று. சில வகையான உணவை சாப்பிடும்போது நாம் கட்டாயமாக சில உணவுகளை எடுக்க கூடாது. அப்படி எடுத்தால் அது நம் உடம்பிற்க்கே ஆபத்தாகும். இது நம் உடலில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டு வரும்.வயிற்றில் வீக்கம், மந்தம், வாயு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

அந்தவகையில் நாம் மட்டன் சாப்பிடும் பொது அதனுடன் ஒருபோது பால் சேர்த்து சாப்பிட கூடாது. இந்த இரண்டுமே புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால் செரிமான பிரச்சனையை தூண்டும். அதே போன்று தான் சாக்கிலேட் உடன் பால் சேர்த்து குடிக்க கூடாது. அவ்வாறு குஇடிப்பதாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும். பின் வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து ஒரே நேரத்தில் உன்ன கூடாது. இதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

கீரையுடன் தயிர் சேர்த்து உண்ணவே கூடாது. அது சாப்பிடும்போது குளுமையாக இருந்தாலும் பின் அது நம் உடலுக்கு ஆபத்தே.மேலும் திருடம் மாம்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த வரிசையில் நல்லெண்ணையுடன் மீன், இறைச்சியை சமைத்து சாப்பிட கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் குடல் புண் மற்றும் உடல் மந்தம் ஏற்படும்.

You may have missed