சமைக்கும் போது அம்மாவின் அருகில் சென்று கெஞ்சிய நாய் குட்டி.. பதிலுக்கு இந்த அம்மா செஞ்சதை பாருங்க.. உருகி போயிடுவீங்க…

dog_carry_mother_cookig

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் என்றால் அனைவரும் விரும்பி தான் வளர்ப்பார்கள். கிளி, லவ் பேர்ட்ஸ், பூனை, நாய் போன்றவற்றை செல்ல பிராணியாக வளர்க்கிறார்கள்.

வீட்டிற்கு வருபவர்களை அன்போடு வரவேற்பதில் அதிகம் கிளிகள் தான் ஆர்வம் உள்ளவையாக இருக்கும். தன்னுடைய குரல் ஒலியால் அடுத்தவர்களை கவரும் தன்மை கிளிக்கு உண்டு.

வீட்டில் உள்ளவர்களிடம் அன்பாக இருந்து கொண்டு வீட்டை வெளியாளிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது நாய் தான். இதற்கென்றே தனி மருத்துவ மனைகள் இருக்கின்றன. சிலர் தீவிரமாக நாய்களை தங்களுடைய செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த வீட்டில் உள்ளவர்களுடன் ஒன்றாகி விடுகிறது .

அந்த வகையில் ஒரு பெண் தன்னுடைய வீட்டில் சமைத்து கொண்டு இருக்கும் போது வளர்ப்பு நாயானது தன்னை இடுப்பில் சுமந்து கொள்ள கோருகிறது. அதனை கவனித்த அந்த பெண் அதனை ஒரு குழந்தையை சுமப்பது போல சுமந்து கொண்டு தன்னுடைய இடுப்பில் வைத்து கொண்டே சமைக்கும் காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

You may have missed