ஸ்கூல் யூனிஃபார்ம்மில் ஸ்டைலா இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா..? டாப் ஹிட் படங்களை தந்த ஹீரோயின்…

பிரபல மலையாள முன்னனணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவரின் நடிப்பானது அனைவரையும் கவர்ந்திழுத்தது.. இவருக்கு 2014 ல் மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருது அளிக்கப்பட்டது. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனார்.

இவர் தமிழில் சண்டைக்கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார். இவர் கடைசியாக விஞ்ஞானி என்ற தமிழ் படத்தில் நடித்தார். மீரா ஜாஸ்மின் தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாவில் ஆக்டிவ் ஆக உள்ளார்.

இவர் நிறைய படங்களில் பள்ளி ஆடையில் நடித்திருந்தார். அந்த போட்டோக்கள் இணைய தளத்தில் காணக்கிடக்கின்றன.

pic1

pic2

You may have missed