இதோ டிப்ஸ் தருகிறேன்…என் இளமைக்கு காரணம் இதுதான்…வெளிப்படையாக சொன்ன மஞ்சுவாரியார்…
தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மலையாளத்தில் லேடீஸ் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் மஞ்சுவாரியார்.இவர் சினிமாவில் நடிப்பின் டாப்பில் இருக்கும் பொழுதே தனது சக நடிகரான திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின் இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த பிறகே கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஆனால் விவகாரத்தின் பிறகே மஞ்சுவாரியார் மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார்.தற்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து இவரின் நடிப்பில் வெளியான வேட்டையன் பெரும் வெற்றியை கொடுத்துகொண்டிருக்கிறது.இப்படத்தில் மஞ்சுவாரியாரின் ஒரு பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பரவி கொண்டிருக்கிறது.
இவரிடம் ஒரு பேட்டியில் உங்கள் இளமையின் கரணம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது.சருமம் பளபளக்க எப்பொழுது நீரோட்டம் மிக முக்கியம் எனவே அதிக அளவு நீர் அருந்த வேண்டும்.ஒரு நாளில் இரு வேளை முகத்தை கிளென்ஸ் செய்வாராம்.வீட்டில் இருக்கும் தேன்.கற்றாழை,மஞ்சள்,அரிசிமாவு வைத்து பேக் செய்து போடுவாராம் என்று பேட்டியில் கூறியுள்ளார்.