மணிமேகலையின் திருமணத்தை விமர்சித்த ஷகிலா.. பதிலடி கொடுத்த மணிமேகலை..!

விஜய் டிவி யின் பிரபலங்கள் பலபேர் பிரியங்காக்கு ஆதரவாக மணிமேகலையை தாக்கி பேசி இருந்தனர். பிரியங்காக்கு ஆதரவாக இதற்கு முன்பு குத் விக் கோமாளி போட்டியாளராக வந்த நடிகை ஷகிலாவும் மணிமேகலையை பற்றி விமர்சித்திருந்தார்.

அப்போது அவர் கூறுகையில் மணிமேகலை பெத்த அம்மா அப்பாவை விட்டு விட்டு வந்து வேறு மதத்தினரை திருமணம் செய்துகொண்டார். என்று அவருடைய திருமண வாழ்க்கையை பற்றி விமர்சித்திருந்தார்.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்பொழுது மணிமேகலை ஒரு வீடியோ வெளியிட்டுயிருந்தார். அதில் அவர் நான் திருமணம் செய்துகொண்டதில் என்னுடைய சொந்த அம்மாக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய அம்மா என்னிடம் நல்லா தான் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த “மம்மிக்கு என்னவாம் வித்தியாசமா கூவுறாங்க” என்று அதில் கூறியுள்ளார்.
குத் விக் கோமாளி போட்டியாளராக வந்த நடிகை ஷகிலாவை அதில் அனைவரும் “ஷகிலா அம்மா” என்று தான் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Manimegali bashing Shakeela ????#Manimegalai pic.twitter.com/REPZe0tLxP
— Krishhhh???????? (@Krish68468) September 21, 2024