சொம்புக்கு பதிலடி கொடுத்து செருப்பு போட்டோ… மணிமேகலையை தாக்கிய மாகாபா..!

0

விஜய் டிவி யின் பிரபலங்கள் பலபேர் பிரியங்காக்கு ஆதரவாக மணிமேகலையை தாக்கி பேசி இருந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மணிமேகலை செம்புக்கு எல்லாம் என்னடா மரியாதையை என்று வீடியோ வெளியிட்டுயிருந்தார் அது இணையத்தில் வைரல் ஆகி வந்தது.


பிரியங்காக்கு நெருங்கிய நண்பரான மாகாபா ஆனந்திடம் இது பற்றி கேட்ட போது “இரண்டு யானைகள் நடுவில் மாட்டிக்கொண்டால் நாம தான் நசுங்க வேண்டி இருக்கும்” நாட்டுக்கு இது ஒன்றும் முக்கியம் இல்லை என்று கூறி இருந்தார்.


இந்நிலையில் மணிமேகலையின் செம்பு வீடியோ வெளிவந்த பிறகு அவரை தாக்கி மாகாபா ஆனந்த் ஒரு பதிவை போட்டுள்ளர். சனி கிழமை எல்லாரும் பிரீயாக இருப்பிங்க அதனால் வாங்க வீடியோ போடலாம் என்று கூறி செருப்பு போட்டோவை போட்டுள்ளார்.


அவரை தொடர்ந்து DJ பிளாக் அமானுஷ்ய சக்திகளை விரட்ட வேண்டும் என்று மணிமேகலையை மறைமுகமாக தாக்கி துடப்பம், செருப்பு போட்டோவை போட்டுள்ளார். இது இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *