சமையல் துறையில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக களம் காணப்போகும் படம்… கதாநாயகி யார் தெரியுமா..?

0

சமையல் துறையில் பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமையலில் பிரபலமானவர் என்பதால் இவர் விஜய் டிவியின் பேமஸ் நிகழ்ச்சியான குத் விக் கோமாளி சீசன் 5ல் நடுவராக வந்தார். சமையல் துறையில் பிரபலமாக இருந்த இவர் குத் விக் கோமாளி சீசன் 5ல் நடுவராக கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார்.


இவர் குத் விக் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மெஹந்தி சர்க்கஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். இது அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக களம் காண போகிறார். யோகி பாபுவுடன் சேர்ந்து மிஸ் மேகி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.


இந்த படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு பெண் வேடத்தில் நடித்திருப்பது தான் இந்த படத்தின் டீசரோட ஹயிலைட்டேய். மேலும் இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *