தொகுப்பாளர் மாகாபா மீது போலீசில் புகார்.. என்ன நடந்தது தெரியுமா..?

ரியாலிட்டி ஷோ மற்றும் நாடகங்களில் முதலிடம் வகிக்கும் சேனல் என்றாலே அது விஜய் டிவி தான். விஜய் டீவியின் ரியாலிட்டி ஷோவ்விற்கு என்றே தனி ரசிகர் பபட்டாளங்கள் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் அதில் வரும் தொகுப்பாளர்களின் தனி காமெடி திறமை தான்.

அந்தக்காலத்தில் இருந்தே விஜய் டிவி தொகுப்பாளர்களின் நகைச்சுவை திறமைக்கு என்றே தனி ரசிகர் கூட்டங்கள் உண்டு. அந்த வரிசைப்படி பார்த்தால் முன்னாடி தீபக் சிவகார்த்திகேயன் பாவனா அவர்கள் தொகுப்பாளர்களாக கலக்கினார். அதை தொடர்ந்து இப்போது பிரிங்கா மாகாபா உள்ளனர்.

எந்த ஷோ எடுத்தாலும் அதிகபட்ச்சம் ப்ரியங்கா மற்றும் மாகாபாவே இருப்பர் மாகாபாவிற்கு சினிமா வாய்ப்புகிடைத்தது ஆனால் அது தொடரவில்லை என்பதால் மட்டுமே சின்னத்திரை நோக்கி வந்தார் தற்போது இவர்மீது ஒரு குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

இடையில் திருச்சியில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்கினார் ஆனால் இந்த நிகழ்ச்சி சரியான முறைப்படி அனுமதி வாங்காமல் நடத்தப்பட்டிருக்கிறது என புகார் கொடுத்ததாக வெளியை கசிந்து உள்ளது