ஹீரோயினையும் மிஞ்சிய லப்பர் பந்தில் ஹீரோயின்க்கு அம்மாவாக வந்த ஸ்வாசிகா புகைப்படங்கள்…

சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயின் சஞ்சனாக்கு அம்மாவாக இந்த ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும் அவர் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புள்ளி மூன்று மில்லியன் பாலோவெர்ஸ் வைத்துள்ளார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான போட்டோஸ்களை வெளியிட்டு வருகிறார். இவரின் ட்ரெண்டிங்கான போட்டோஸ்களை பார்த்து ரசிகர்கள் ஹீரோயின் மெட்டீரியல் அம்மாவாக்கிட்டிங்களே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
pic1

pic2

pic3
