49 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் குஷி பட நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000த்தில் வெளியான படம் தான் குஷி. இப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் அவர்களும் நாயகியாக ஜோதிகா வர்களுகம் நடித்திருப்பார்கள். இந்தப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் பெரும் திருப்புமுனையாக எஸ்.ஜே.சூர்யா அவர்கள் ஒரு இடுப்பு கதாபாத்திரத்தை வைத்தே இடைவேளைக்கு பின் கொண்டு சென்றிருப்பார்.
இப்படத்தில் ஹீரோவுக்கு இருப்பது போல் கதாநாயகிக்கும் ஓப்பனிங் சாங் உண்டு. இதில் தளபதி விஜய் அவர்களுடன் ஓப்பனிங் சாங்கில் வருபவர்தான் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் வந்த இப்பாடல் பெரும் ஹெட் ஆனது. இதில் இவரது நடனத்திரமையை வித்தியாசமாக காண்பித்திருப்பார்.
இவர் தற்போது பாலிவுட் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வருகிறார். 49 வயது ஆகும் ஷில்பா ஷெட்டி இந்த காலத்து இளம் கதாநாயகிகளுடன் போட்டி போடும் வகையில் இளமையாக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஜிம்மில் வொர்கவுட் பண்ற புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இளைஞர்கள் 49 வயதிலும் இவ்வளவு இளமையா என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
pic1
pic2
pic3