தன் பிறந்தநாளை ஸ்ட்ராபெரி கேக்குடன் கொண்டாடிய குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை தனன்யா…

சினிமாவை பொருத்தவரி சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு படத்தின் பின் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். சிலர் இடைவெளி விட்டுவிட்டு பின் நடிக்க வருகிறார்கள். அந்தவரிசையில் வருபவர் தான் குங்குமப்பூவும் குஞ்சுபுறாவும் படத்தில் நாயகியாக நடித்து கலக்கிய தனன்யா.

நடிகைகளில் பலர் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பின் காணாமல் போவார்கள் ஆனால் இவர் ஒரே படத்தில் சினி துறையை விட்டு விளக்கியவர். இவர் நடிப்பில் வெளியான ஒரே படமான குங்குமப்பூவும் குஞ்சுபுறாவும் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. ஆனாலும் இவருக்கு அதை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

அதைத்தொடர்ந்து இவர் திருமணம் செய்து கொண்டு தன் குடும்ப வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். இருப்பினும் அவ்வப்பொழுது தந்து புகைப்படங்களை வித விதமாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதே வைத்திருந்தார். தற்போது இவர் தன் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.இவரை பார்த்த ரசிகர்கள் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையாய் இவங்க ஆளே மாறி இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
pic1

pic2

pic3

pic4
