ரசிகர்களை கிரங்கசெய்யும் போஸில் கங்குவா கதாநாயகி திஷா பதானி… வைரலாகும் புகைப்படங்கள்…

2015 ஆம் ஆண்டு வருண் தேஜாவுடன் இணைந்து வெளிவந்த தெலுங்கு லோஃபர் என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் திஷா பதானி.இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தி அன்டோல்ட் ஸ்டோரி என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங் ஃபூ யோகாவில் நடித்தார்.இப்படம் மிகுந்த வெற்றியை இவருக்கு அல்லி கொடுத்தது.இதை தொடர்ந்து இவர் பல படங்கள் ஹிந்தியிலும்,தெலுங்கிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தின் மூலம் இவர் தமிழிலும் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் ரசிகர்களை கட்டிஇழுக்கும் அளவில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.இப்புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
pic1

pic2

pic3

pic4
