பிக் பாஸ் ஜுலியா இது..!! மாடல் உடையில் மாஸ் காட்டும் ஜூலி…

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர் தான் ஜூலி. இதைத்தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன்-1ல் கலந்து கொண்டார். அங்கு பல சர்ச்சைகளை கிளப்பினார். சண்டை போட்டு கொண்டே மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவர். மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஜூலி தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார்.பின்னர் மீடியா பக்கமோ இல்லை சின்னத்திரை பக்கமோ வருவதை நிறுத்திவிட்டு சோசியல் மீடியாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். அடிக்கடி வித்தியாசமாக போட்டோஸ் எடுத்து பகிர்ந்து கொண்டு இருப்பார். சமீபத்தில் கூட இவர் ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவ்வில் கலந்து இருந்தார்.

அதில் தனது சிறப்பான விளையாட்டு திறமையை காண்பித்து இருப்பார். பழைய கசப்பான சம்பவங்களை மறக்கும் விதமாக இதில் அவர் விளையாடிருப்பார். இந்நிலையில் வர தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அழகிய மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
pic1

pic2

pic3

pic4
