லப்பர் பந்து படத்தின் முதல் தலைப்பு இதுவா…? என்னவென்று பார்க்கலாமா….

0

அறிமுக இயக்குனர் தமிழரசு இயக்கத்தில் வெளியான படம்தான் லப்பர் பந்து . இது தான் இப்பொது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ஆகும். இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

படம் வெளியாகி 13 நாட்களை ஆன நிலையில் இதுவரை 23 கோடி மேல் வசூல் செய்து உலகளவில் சாதனை படைந்துள்ளது இப்படம். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பெயரும் ஹீரோவின் பெயரும் முதலில் ஜப்பான் என்று வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .

இப்படத்திற்கு ஜப்பான் என்ற பெயர் வைத்து அதை இயக்குனர் தமிழரசு நண்பரின் கம்பெனியில் முதலில் பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையில் கார்த்தியின் நடிப்பில் ஜப்பான் என்ற படம் வெளியானது. இதனால் படத்தின் பெயரை லப்பர் பந்து என்றும் ஹீரோ பெயரை கெத்து என்றும் மாற்றியுள்ளனர்.


இதேபோல் இப்படத்தில் முதலில் ஹீரோவிற்கு மனைவியாக நடிக்க ப்ரியாமணி மற்றும் வரலட்சுமியிடம் கேட்டுள்ளனர். அவர்கள் மறுத்த நிலையில் இப்படத்திற்கு ஹெராயின் ஆக ஸ்வஸ்திகா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed