நடிகை வனிதாவிற்கு மீண்டும் திருமணமா…!!உண்மையை உடைத்த வனிதா…..

தமிழ் திரை உலகில் முன்னணி ஜோடியாக இருந்தவர்கள் தான் விஜயகுமார் மஞ்சுளா.இவர்களின் மகள்களில் ஒருவரான வனிதா அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் ஆனவர். இவர் ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ள நிலையில் அடுத்தும் திருமணமா என கேள்வி கேக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் வனிதாவை இந்த வயதில் மீண்டும் திருமண ஆசையா என்று கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இதனை தொடர்ந்து வனிதா வெளியிட்ட மற்றொரு வீடியோ மூலம் இது படத்தில் உள்ள நடன வீடியோ என தெளிவாகியுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் வனிதாவும் இணைந்து MR&MRS என்ற படத்தில் நடிக்கின்றனர்.அந்த படத்தின் நடன வீடியோவை தான் வனிதா அவர்கள் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.