உலகத்துல இப்படியொரு திருமணத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்..? கல்யாண வீட்டுக்கு வாழ்த்த வந்தவங்க செஞ்ச வேலையை பாருங்க…!

பொதுவாகவே கல்யாண வீட்டுக்கு வருபவர்கள் மணமகன், மணமகளுக்கு பரிசு கொடுத்துவிட்டு கூட நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த கல்யாண வீட்டில் நடந்த கூத்து குபீர் சிரிப்பை வரவழைத்து உள்ளது.

குறித்த இந்த திருமணம் இங்கே நடந்தது என்கின்ற விபரம் தெரியவில்லை. இதில் இருக்கும் தம்பதிகளின் திருமணத்துக்கு மேடை ஏறும் பெண்கள், மணமகன் கையில் கிப்டைக் கொடுத்துவிட்டு கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுக்கின்றனர். இதேபோல் திருமண மேடையில் ஏறும் ஆண்கள், மணமகள் கையில் கிப்டைக்கொடுத்துவிட்டு மணப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்கள்.

இப்படியான நிலையில் இவர்கள் கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும் செய்வதும், அதே கல்யாண வீட்டில் இவர்கள் செய்யும் கூத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.