மியூசிக் கான்செர்ட்டில் ஒன்றாக இணையும் ஜிவி பிரகாஷ்-சைந்தவி… ஒருவேளை சேர்ந்துவிட்டார்களோ..!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

சிறு குழந்தையிலே பாடகனாக சினிமாவினுள் அறிமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ். ஆனால் தற்போது இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாத்துறையில் வலம் வருகிறார். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டினால் சில மாதங்களுக்கு முன் பிரிந்து விட்டனர்.

இவர்களின் விகாரத்தை பற்றி கடந்த மே மாதம் இவர்கள் அறிவிக்கும் போது ரசிகர்கள் அனைவருமே மிக அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதற்கிடையில் ன்பல சினி பிரபலங்கள் தொடர்ந்து விவகாரத்தை பற்றி அறிவித்ததால் இந்த பேச்சு அவ்வளவாக பேசப்படாமல் போய்விட்டது எனலாம். இந்நிலைலயில் சைந்தவி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதமான டிசம்பரில் ஜீவி பிரகாஷ் ஒரு கான்சர்ட் மலேசியாவில் நடத்த போவதாகவும் அதில் தானும் பாடப்போவதாகவும் கூறியுள்ளார். இதைபார்த்தை ரசிகர்கள் டைவர்ஸ் ஆனா பிறகும் வொர்க்-காக இருவரும் இணைந்துளார்கள் இது ஒருவேளை தொடருமோ என சந்தோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed