பச்சை நிறமே! பச்சை நிறமே! என்று இளைஞர்களை கவரும் வண்ணம் கிராமிய லுக்கில் வாணி போஜன்…

தெய்வ மகள் சீரியல் மூலம் சின்னத்திரை நயன்தாரா என்று பெயெருடுத்தவர் வாணி போஜன்.இவருந்திறமையாலே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நோக்கி வர முடிந்தது.இவர் முதலில் விமான பணிப்பெண்ணாகத்தான் இருந்துள்ளார்.பின் மாடலிங் வந்து அதை தொடர்ந்து சின்னத்திரையுனுள் வந்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து ஓ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹெராயின் ஆக நடித்தார்.பின் ஜெய் உடன் ட்ரிப்லஸ் படத்தில் கதாநாயகியாகி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

இதனைத்தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்.அடிக்கடி போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாவில் போடுபவர்.தற்போது இவர் பச்சை நிற சேலையில் மிகவும் ரம்மியமாக ஒரு கிராமத்து லுக்கில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

You may have missed