ரொம்ப கோவக்காரனா இருப்பானோ… தாத்தாவை வம்பிழுத்த பேரன்… குழந்தை மொழியில் பேசிய பேச்சை பாருங்க ரசிச்சுகிட்டே இருக்கலாம்…

garndson-cute-fight-with-grandfather-news

பேரன், பேத்திகள் இருந்தால் தாத்தா, பாட்டிகளுக்கு நேரம் போவதே தெரியாது. அவர்களை பராமரித்து, உணவு ஊட்டி, விளையாடிக்கொண்டு நேரத்தை செலவிடுவார்கள். நடக்க ஆரம்பித்ததும் இங்கும் அங்கும் ஒடி கொண்டு தாத்தா, பாட்டிகள் ஓய்வு எடுக்க முடியாதபடி சேட்டைகள் செய்து வீட்டை தலை கீழாக புரட்டி போடுவார்கள்.

பேரன், பேத்திகள் என்ன செய்தாலும் ரசிக்கும் மனோபாவம் தாத்தா பாட்டிகளுக்கு இருக்கும். தாத்தா பாட்டிகள் செய்யும் செயல்களை அப்படியே செய்து காட்டுவார்கள் குழந்தைகள். தாத்தா நடப்பது போன்று செய்து காட்டிய சிறுவனின் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகியது. குழந்தைகள் கடவுளின் இருப்பிடம் என்று கூறுவார்கள். எப்போதும் கலகலப்பாகவும், சாந்தோசமாக உடன் இருப்பவர்களை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பார்கள் குழந்தைகள்.

இங்கே ஒரு குட்டி சிறுவன் தாத்தா கோபத்தில் கூற அவரும் அவருடைய பாஷையில் குரலை உயர்த்தி பேசி கன்னத்தில் பிஞ்சு கைகளால் பஞ்ச் கொடுத்த காணொலி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலி காட்சியை இங்கே காணலாம்….

You may have missed