மாடலாக ரொமான்டிக் லுக்கில் போஸ் கொடுக்கும் டான் பட கதாநாயகி ப்ரியங்கா மோகன்…

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் வெற்றியை தொடர்ந்து SK உடனே அடுத்த படமான டான் படத்திலும் நடித்து வெற்றி கொடுத்வர் தான் ப்ரியங்கா மோகன்.இவரின் குழந்தை தனமான நடிப்பும் துறுதுறுவென இவர் படத்தில் இருப்பதுமே இப்படத்தில் இவரின் வெற்றி எனலாம்.

இதை தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படம் மற்றும்
தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். பின் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது தீபாவளி அன்று ஜெயம் ரவியுடன் இவரின் நடிப்பில் வெளியான ப்ரொதர் படம் இறங்கியுள்ளது.

தற்போது டாடா பட நாயகன் கவினுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் மற்றும் தெலுங்கில் நானியுடன் சரிபோதா, சனிக்கிழமை போன்ற படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியீட்டுளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட்டாக மாடல் உடையில் உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
pic1

pic2

pic3

pic4

pic5

pic6
