டான் பட சிவகார்திகேயனோட நாயகி ப்ரியங்கா மோகனா இது..!! குழந்தை போல எவ்ளோ கியூட்-ஆ இருக்காங்க…

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் ப்ரியங்கா மோகன்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து SK உடனே அடுத்த படமான டான் படத்திலும் நடித்து வெற்றி கொடுத்தார்.இவரின் குழந்தை தனமான நடிப்பும் துறுதுறுவென இவர் படத்தில் இருப்பதுமே இப்படத்தில் இவரின் வெற்றி எனலாம்.

இதை தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவர் நடித்தார். இவர் தெலுங்கிலும் பல [படங்கள் பண்ணியுள்ளார்.தமிழில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது தீபாவளி அன்று இவரின் நடிப்பில் ப்ரொதர் படம் இரங்கி வெற்றி நடை போடுகிறது.
.

தற்போது கவினுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் தெலுங்கில் நானியுடன் சரிபோதா, சனிக்கிழமை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியீட்டுளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டான் படத்தில் பார்த்த அதே போலவே கியூட் ஆக இருக்கீர்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
pic1

pic2
