தன்னை உருவ கேலி செய்தவர்கள் முன்பே.. வளர்ந்து சாதித்து காட்டிய தமிழ் நடிகை…

0

மாடலிங் துறையில் தன் முழு கவனத்தையும் செலுத்தி சினிமா பட வாய்ப்பை தன்னை தேடி வர வைத்தவர் தான் கோயம்புத்தூரை சேர்ந்த திவ்யா பாரதி . ஜீவி பிரகாஷ் உடன் பேச்லர் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலே ரசிகர்களை தன் அழகால் சிலிர்க்கவைத்தவர்.


பின் ஆல்பம் songகில் பிரபலம் ஆகி பிக் பாஸ்-ல் சிறப்பை ஆற்றிய முகேன் ராவுடன் தற்போது ‘மதில் மேல் காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று தன் உடல் அழகால் ரசிகர்களை திரட்டிய இவர் அன்று கல்லூரி காலங்களில் உடல் அமைப்பால் பெருத்த அவமானம் பட்டுள்ளார் . என்னை ‘எலும்புக்கூடு’ என்றும் ‘ஃப்பாண்ட பாட்டில்’ என்றும் ‘பெரிய பட் கேர்ள்’ என்றும் கேலி செய்து உள்ளனர் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .


என் உடலை நானே வெறுத்து கொண்டிருந்த நிலையில் தான் 2015-ல் இன்ஸ்டாகிராமில் என் மாடல் புகைப்படங்களை பகிர தொடங்கினேன் . என் உடல் அமைப்பை கேலி செய்தவர்கள் மத்தியில் அதற்கே தனி பாராட்டுகள் குவியத் தொடங்கின.
என்னை பாராட்டுபவர்களுக்காக மாடலிங் துறையில் சாதித்து இன்று சினித்துரை வந்துளேன் என பெருமையாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed