அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்திற்கு .. விலையுயர்ந்த பரிசளித்த ஹரிஷ் கல்யாண்…!!

0

தற்போது தமிழ் சினித்துறையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் படம் தான் லப்பர் பந்து ஆகும். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கிரிக்கெட் யை முதன்மையாக வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹாரிஸ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, , பால சரவணன், காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழரசன் பச்சமுத்துவிற்கு முதற்படம் என்று சொல்லமுடியாத அளவில் கதையை மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் இடையில் மட்டும் அல்லாமல் சினி நட்சத்திரங்கள் இடத்திலும் நல்ல ஒரு பேரை பிடித்து பாராட்டு பெற்றுள்ளது.

இப்படம் வெற்றிகரமாக ஓடியநிலையில் 22கோடி வசூல் செய்ததாகா சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குனர் தமிழரசு பச்சமுத்துவிற்கு கோல்ட் செயின் கிப்ட் ஆக கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியா வில் பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed